பிரபல முன்னனி நடிகருக்கு அம்மாவான தெய்வமகள் அண்ணியார் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பிரபல முன்னனி நடிகருக்கு அம்மாவான தெய்வமகள் அண்ணியார் - புகைப்படம் உள்ளே.!

சின்னத்திரையில் பல ரசிகர்களை கவர்ந்து சுமார் 5 வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியலில் தெய்வ மகள் சீரியலும் ஒன்று.

இதில் வில்லியாக காயத்ரி என்ற பெயரில் நடித்திருந்த ரேகா கிருஷ்ணப்பாக்கு ரசிகர்கள் அதிகம், இந்த சீரியலில் வில்லியாக மிரட்டி பலரது பாராட்டுகளை பெற்றார்.

தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்து விட்டது, இதனையடுத்து அவர் தொடர்ந்து சில பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்போது இவர் சில தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளாராம். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
மணியார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
டுவிட்டரில் புதிய உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்
அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?
பிஸியான நேரத்திலும் சிவா செய்த வேலை, பாராட்டும் திரையுலகம் - புகைப்படம் உள்ளே.!
ரிலீசுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் புது படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றி - வியக்கும் திரையுலகம்.!
ஓவியாவுக்காக சிவகார்த்திகேயன் செய்த வேலை - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions