டுவிட்டரில் புதிய உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்

Bookmark and Share

டுவிட்டரில் புதிய உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது வரை சிவகார்த்திகேயனை சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மணியார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?
பிஸியான நேரத்திலும் சிவா செய்த வேலை, பாராட்டும் திரையுலகம் - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னனி நடிகருக்கு அம்மாவான தெய்வமகள் அண்ணியார் - புகைப்படம் உள்ளே.!
ரிலீசுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் புது படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றி - வியக்கும் திரையுலகம்.!
ஓவியாவுக்காக சிவகார்த்திகேயன் செய்த வேலை - புகைப்படத்தை பாருங்க.!
சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட் - செம ஸ்பெஷல்.!
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions