சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட் - செம ஸ்பெஷல்.!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட் - செம ஸ்பெஷல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் வேலைக்காரன் பட வெற்றிற்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் முதல் முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இதனையடுத்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
மணியார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
டுவிட்டரில் புதிய உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்
அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?
பிஸியான நேரத்திலும் சிவா செய்த வேலை, பாராட்டும் திரையுலகம் - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னனி நடிகருக்கு அம்மாவான தெய்வமகள் அண்ணியார் - புகைப்படம் உள்ளே.!
ரிலீசுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் புது படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றி - வியக்கும் திரையுலகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions