வேலைக்காரனில் தல ரசிகர்கள் கொண்டாட்டம், அதுக்குனு இப்படியா?

Bookmark and Share

வேலைக்காரனில் தல ரசிகர்கள் கொண்டாட்டம், அதுக்குனு இப்படியா?

வேலைக்காரன் படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளார் என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர், இந்நிலையில் இப்படத்தில் முதலாளிகளுக்கு எதிராக சிவகார்த்திகேயன் போராடுவார்.

அப்போது இடையில் விசுவாசம் என்ற வார்த்தையை கூறுவார், அஜித்தின் அடுத்தப்படத்தின் டைட்டில் விசுவாசம் என்பதால் தல ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

மேலும், அதை தொடர்ந்து படத்தில் பல இடங்களில் விசுவாசம் வந்ததால் அஜித் ரசிகர்கள் குஷியாகினார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions