நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி இயக்குனர் மோகன்ராஜா அதிரடி பேச்சு

Bookmark and Share

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி இயக்குனர் மோகன்ராஜா அதிரடி பேச்சு

தமிழ் சினிமாவில் இருந்து பல அரசியல் தலைவர்களும், தமிழ்நாட்டுக்கு சில முதலமைச்சர்களும் வந்திருந்தாலும் தற்போது சிலர் சினிமாகாரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என பேசிவருகின்றனர் .

இது பற்றி வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவில் அதிரடியாக பேசிய இயக்குனர் மோகன் ராஜா, "சமூக அக்கறை கொண்டவர்கள் தேர்தெடுப்பது இரண்டே துறை தான் - ஒன்று சினிமா, மற்றொன்று அரசியல். யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது என்று," என கூறினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions