3 நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சிவகார்த்திகேயன் படங்களில் இதுதான் No.1

Bookmark and Share

3 நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சிவகார்த்திகேயன் படங்களில் இதுதான் No.1

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் வேலைக்காரன். மோகன்ராஜா-சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதன்முறையாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடமும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படம் தமிழகத்தில் இரண்டு நாள் முடிவில் ரூ. 15.5 கோடி வரை வசூலித்திருந்தது.

தற்போது 3வது நாள் முடிவில் சென்னையில் மட்டும் இதுவரை படம் ரூ. 2.88 கோடி வரை வசூலித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களில் இதுதான் அதிகம் வசூல் என்றும், சென்னையில் ரூ. 1 கோடி வரை வசூலித்த முதல் படமும் இதுதானாம்.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
மாமியாராக மாறிய தேவயானி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions