சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இணைந்துள்ள மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

எடிட்டர் லியோ ஜான் பால், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு-அறிவு ஆகியோர் இணைந்துள்ளனர். மேலும் தளபதி-62 படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிய வரும் பல்லவி சிங் மற்றும் ப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னா ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
விஜய்-62 படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் பேமஸ் பாடகர் - கொண்டாட தயாரா?
Vijay 62 படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல்!
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.!
விஜய்-62 படத்தில் வரலட்சுமிக்கு இப்படியொரு ரோலா? - கசிந்த தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions