புதிய மைல்கல்லை கடந்த வேலைக்காரன் பாடல்! ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

புதிய மைல்கல்லை கடந்த வேலைக்காரன் பாடல்! ரசிகர்கள் கொண்டாட்டம்

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் டிசம்பர் இறுதி வாரத்தில் வெளியாகவுள்ளது. மோகன்ராஜா இயக்கிவரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கருத்தவன்லாம் கலீஜாம் பாடல் Youtubeல் 10 மில்லியன் (ஒரு கோடி) பார்வைகளை தாண்டியுள்ளது.

இதை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions