வேலைக்காரனை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - மகிழ்ச்சியில் படக்குழுவினர்.!

Bookmark and Share

வேலைக்காரனை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - மகிழ்ச்சியில் படக்குழுவினர்.!

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ் ராஜ்,சினேகா ஆகியோர் இணைந்து நடித்திருந்த வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார்.

கடந்த வெள்ளியன்று வெளியான இந்த படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் என படத்தை பார்த்த அனைவருமே பாராட்டி வருகின்றனர், இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சமீபத்தில் வேலைக்காரன் படத்தை பார்த்துள்ளார், படத்தை பார்த்த அவர் படம் சூப்பராக உள்ளது, மக்கள் தினமும் சந்திக்கும் பிரச்னையை பேசியுள்ளது என பாராட்டியுள்ளார் இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions