அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.!

Bookmark and Share

அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக நுழைந்து இன்று ரஜினி, அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படமும் மெகா ஹிட்டாகி இருந்தது. மேலும் இவருக்கு இந்த படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்து இருந்தது.

இதனையடுத்து சிவா பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த போது இவரிடம் தளபதி விஜயை பற்றி கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு சிவகார்த்திகேயன் நான் எல்லா நடிகர்களின் படங்களையும் பார்த்துள்ளேன். ஆனால் விஜய் படத்தில் மட்டும் தான் காமெடி, எமோஷனல், டான்ஸ் என அனைத்தும் சூப்பராக இருக்கும். எப்போதும் அவர் தான் No.1 என கூறியுள்ளார்.



Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions