சிவகார்த்திகேயனை மிரள வைத்த ரசிகரின் செயல் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

Bookmark and Share

சிவகார்த்திகேயனை மிரள வைத்த ரசிகரின் செயல் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

தமிழ் சினிமாவில் துணை நடிகராக தோன்றி தன்னுடைய திறமையான நகைச்சுவை கலந்த நடிப்பினால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 

தற்போது ரசிகர் ஒருவர் சிவகார்த்தியின் தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை அழகான பென்சில் ஓவியமாக வரைந்து அதனை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை சிவாவும் ரி ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
சிவாவின் கசின் தான் அருவி பட இயக்குனர் அருண் பிரபுவாம் - இது தெரியுமா?
தலைக்கு முதலிடம் ஆனால் தளபதிக்கு இரண்டு இடம் - குஷியில் தல தளபதி ரசிகர்கள்.!
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions