சிவாவின் கசின் தான் அருவி பட இயக்குனர் அருண் பிரபுவாம் - இது தெரியுமா?

Bookmark and Share

சிவாவின் கசின் தான் அருவி பட இயக்குனர் அருண் பிரபுவாம் - இது தெரியுமா?

அறிமுக இயக்குனர் என்றாலும் அருவி என்ற ஒரே படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் பேச வைத்து விட்டார் அருண் பிரபு புருஷோத்தமன்.

இவருக்கு இயக்குனர் அவதாரம் புதிதே தவிர திரையுலகம் ஏற்கனவே பழக்கப்பட்ட ஒன்று தான், ஆம் சிறு வயதில் இருந்தே சீரியல்களில் நடித்துள்ளாராம்.

மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சிவகார்த்திகேயனின் உறவினர் என கூறியுள்ளார், இதனை பற்றி விசாரிக்கையில் இவர் சிவாவின் கசின் என தெரிய வந்துள்ளது.

 மேலும் சிவகார்த்திகேயனும் அருவி படத்தை பார்த்து விட்டு அருண் பிரபுவை பாராட்டினாராம், சிவாவின் பாராட்டு தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக அருண் பிரபு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions