ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்

Bookmark and Share

ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்

`சீமராஜா' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் அர் ஜுனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஆனால், இந்த முறை வில்லன் இல்லையாம். முதல்முறையாக யுவன்‌ஷங்கர் ராஜா சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்க இருக்கிறார். படப்பிடிப்பு பிப்ரவரி 2019-ல் தொடங்கும் என்கிறார்கள்.

இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வருகிறது. இது முழுக்க முழுக்க பக்கா மாஸ் அதிரடி ஆக்‌‌ஷன் படமாக இருக்குமாம். 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions