சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா விருந்து!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா விருந்து!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ரஜினி முருகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் புரட்சி செய்ததாக நாம் ஏற்கனவே பலமுறை பார்த்தோம்.

சில இடங்களில் இன்னும் கூட இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இப்படத்தின் எக்ஸ்ட்ரா 3 பாடல்களை படக்குழு தற்போதுவெளியிட்டுள்ளது. இந்த பாடல்களும் ரசிகர்களை கவரும் விதமாக வெளிவந்துள்ளதாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions