சிவகாரத்திகேயனின் படநிறுவனத்தின் பெயர் 24ஏஎம் ஸ்டுடியோஸ்

Bookmark and Share

சிவகாரத்திகேயனின் படநிறுவனத்தின் பெயர் 24ஏஎம் ஸ்டுடியோஸ்

காக்கி சட்டை படத்தை அடுத்து தற்போது ரஜினிமுருகன் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகாரத்திகேயன் அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கு கால்ஷீட் தருவதாக வாக்கு கொடுத்திருந்தார்.

அதன் பிறகு இருவருக்கும் இடையில் ஏதோ மனவருத்தம் ஏற்பட்டதால் இனிமேல், தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துவிட்டார்.

அதன்படி தன் அடுத்தப்படத்தை திட்டமிட ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். அவரது நண்பரான ராஜாவின் பெயரில் பட நிறுவனத்தை பதிவு செய்த சிவகார்த்திகேயன் அந்த நிறுவனத்தின் பெயரை ரகசியமாக வைத்திருந்தார்.

தன்னுடைய பட நிறுவனத்தின் பெயரை நாளை அறிவிப்பதாக நேற்று அறிவித்தார். சிவாஸ்நெக்ஸ்ட் என்று ஹேஸ்டேக்கை உருவாக்கி ரசிகர்களின் ஆர்வத்தை கிளறிவிட்டனர்.

அதன்படி இன்று சிவகார்த்திகேயனின் படநிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகாரத்திகேயனின் படநிறுவனத்தின் பெயர் - 24ஏஎம் ஸ்டுடியோஸ் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே கோலிவுட்டில் 24ஏஎம் என்ற பெயரில் ஒரு விளம்பர டிசைனிங் கம்பெனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions