சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘காக்கிச்சட்டை’. இப்படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினிமுருகன்’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது, இப்படத்தின் ரஜினி முருகன் படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், இவருக்கு அடுத்த படவாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இவர் நடிக்கும் அடுத்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாம்.

அந்த படத்தை யார் இயக்கப் போகிறார்? படத்தின் தயாரிப்பாளர் யார்? படத்தின் நாயகி மற்றும் பிற நடிகர்கள் யார்? என்பது குறித்த முழு தகவலை இந்த வாரத்தில் வெளியிடப் போவதாக கூறியுள்ளார். 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions