சிவகார்த்திகேயனின் தாத்தா இத்தனை பெரிய சாதனையாளரா? இதுவரை வெளிவராத தகவல்

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் தாத்தா இத்தனை பெரிய சாதனையாளரா? இதுவரை வெளிவராத தகவல்

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களுக்கு தற்போதெல்லாம் ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களே ஆவலாக காத்திருக்கின்றனர்.ஏனெனில் அந்த அளவிற்கு நல்ல லாபத்தை தருகின்றது,

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் தாத்தா குறித்து ஒரு தகவல் தெரிந்துள்ளது.இவருடைய தாத்தா நாகசுர வித்வானாம், இவர் பத்மஸ்ரீ விருது கூட பெற்றுள்ளார், சிவகார்த்திகேயனும் எம்.பி.எம்.பொன்னுசாமி என்பவரிடம் சில மாதங்கள் நாகசுரம் கற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?
சிவகார்த்திகேயனின் போராட்டம் இதற்காக தானா?
கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது
இந்த ஒரு காரணத்திற்காக தான் சிவகார்த்திகேயன், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions