பெண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.?

Bookmark and Share

பெண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.?

நடிகர்கள் தங்களின் மானேஜரை முன்னிலைப்படுத்தி சொந்தப்படம் எடுப்பது புதிய விஷயமில்லை. இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துவிட்டார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் புரொமோஷன், வியாபார விஷயங்கள் தொடங்கி பல விஷயங்களை ஆர்.டி.ராஜாதான் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கும், ஆர்.டி.ராஜாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மதனுக்கு தருவதாக இருந்த கால்ஷீட்டை கேன்சல் பண்ணினார் சிவகார்த்திகேயன்.

இனி சொந்தப்படத்தில் நடிப்பது என தீர்மானித்து 24 AM STUDIOS என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த கம்பெனியின் முதல் தயாரிப்பாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா!

இந்த படத்தை அட்லியின் அசிஸ்டென்ட் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ஷங்கரின் ஐ படத்தில் பங்குபெற்ற வீடா ஒர்க் ஷாப் நிறுவனம் இந்த படத்தின் ஒப்பனை விஷயங்களை கவனிக்கிறது.

ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனையாளரை அழைத்து வந்தது ஏன்? இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பெண்ணாக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதனால் தான் வீடா வொர்க் ஷாப்பை பெரும் சம்பளம் கொடுத்து அழைத்து வந்துள்ளதாக


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions