இப்படி வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Bookmark and Share

இப்படி வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி தமிழ் சினிமா நடிகர்களை திரும்பிப்பார்க்க வைத்தது.

சிவகார்த்திகேயன் கஷ்டப்பட்டு தான் தமிழசினிமாவில் முன்னேறி இருந்தாலும், இவருடைய வளர்ச்சி அதிவேகம் தான்.

இன்றுடன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் கடந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதனையொட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். "இந்த ஐந்து வருடம் எனக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது.

இப்படி வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, என்னுடைய ரசிகர்கள், தம்பி, தங்கச்சி, அண்ணன், விநியோகஸ்தர்கள் என எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

குறிப்பாக என்னை முதன்முதலில் மெரினா படம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.

நான் இன்னும் கடக்க வேண்டிய பயணம் அதிகமாக உள்ளது, கற்றுக்கொள்ள வேண்டிய விஷயமும் நிறைய இருக்கிறது.

என்னால் முடிந்த வரை மக்களை மகிழ்விப்பேன் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வேலைக்காரன் என்ன தான் ஆனது?
அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
தன் அடுத்தப்படத்தின் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?
சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?
சிவகார்த்திகேயன் தான் பெற்ற முதல் சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
வளர்ந்து வரும் தொகுப்பாளரை மனம் திறந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பிரபல தயாரிப்பாளரின் வாழ்வில் ஏற்பட்ட சோகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions