ரக்பி விளையாட்டு தூதுவரான சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ரக்பி விளையாட்டு தூதுவரான சிவகார்த்திகேயன்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 12 நாடுகள் பங்கேற்கும் ரக்பி போட்டி இன்று முதல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய, ஆசிய ரக்பி சங்கங்களும் இணைந்து நடத்துகின்றன.

இதில், இந்தியா, வங்கதேசம், நேபாளம், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சவுதி அரேபியா, ஈரான், உஸ்பெகிஸ்தான், லாவோஸ், புருனே, ஐக்கிய அரபு அமீரகம், குவாம் போன்ற நாடுகள் பங்கேற்கின்றன.

ஆடவர், மகளிர் அணி என இரண்டுதரப்பினரும் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இரு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.

மேலும், தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த ரக்பி போட்டி ஆடவர், மகளிர் போட்டிகளுக்கு தூதுவராக நடிகர் சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சினிமாவில் அவர் பிரபல நடிகர் அந்தஸ்தை பெற்ற பிறகு அவருக்கு கிடைத்திருக்கும் ஒரு பெருமைக்குரிய பதவி இதுவாகும்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions