இளையராஜா இசையில் நடிக்கவந்த வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

இளையராஜா  இசையில் நடிக்கவந்த வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்!

‘இளைய தளபதி’ விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களில் இயக்குனர்கள் ராஜா மற்றும் நெல்சன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் பிரான்சிஸ் மார்க்கஸ். இவர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ஓய்.

ஜுபிடர் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் பலர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயனிடம் தான் பேசப்பட்டதாம். ஆனால் அவர் அப்போது பிஸியாக இருந்ததால், இப்படத்தில் நடிக்கமுடியாமல் போனதாம். இத்தகவலை இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ் தற்போது வெளியிட்டுள்ளார். ஓய் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions