சிவகார்த்திகேயனுக்கும், தேசிய விருதுக்கும் ஒரு கனெக்ஷன்- கேக் வெட்டி படக்குழு கொண்டாட்டம்

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கும், தேசிய விருதுக்கும் ஒரு கனெக்ஷன்- கேக் வெட்டி படக்குழு கொண்டாட்டம்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட வேலைகள் முடிவடைந்து இரண்டாம் கட்ட வேலைகள் நடக்கிறது.

அண்மையில் கூட இப்பட படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு விபத்து ஏற்பட்டதாக கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பகத் பாசில் நடித்த மலையாள படமான Maheshinte Prathikaaram படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

இதனால் பகத் பாசில் தன்னுடைய மனைவி நஸ்ரியா மற்றும் படக்குழுவுடன் இந்த சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
சிவகார்த்திகேயன், சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே.!
விஜயிடம் வம்பு செய்த சிவா, பொது மேடையில் போட்டுடைத்த தளபதி - சுவாரஷ்ய சம்பவம்.!
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் பிரம்மாண்ட இசையமைப்பாளர் - ரசிகர்கள் குஷி.!
ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions