சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் கொடுத்த புதிய பட்டம்

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் கொடுத்த புதிய பட்டம்

டிவியில் விஜேவாக இருந்து பின்னர் வெள்ளிதிரையில் அடி எடுத்து வைத்து கலக்கிவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இன்று தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும் போது சிவகார்த்திகேயனை "இளம் சூப்பர் ஸ்டார்" என குறிப்பிட்டார்.

ஏற்கனவே 'சூப்பர்ஸ்டார்' பட்டத்தால் பல சர்ச்சைகளும், ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் தள்ளுமுள்ளும் பல முறை நடந்துள்ளது உங்களுக்கு நினைவிருக்கும்.


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் பிரம்மாண்ட இசையமைப்பாளர் - ரசிகர்கள் குஷி.!
ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.!
வேலைக்காரன் படத்திற்கு அடித்த ஜாக்பாட் - மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions