சிவகார்த்திகேயனுக்கு பிறகு வேறுயாறும் செல்லவில்லை!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு பிறகு வேறுயாறும் செல்லவில்லை!

கடந்த ஜூன் இறுதியில் சென்னை மெட்ரோரயில் தொடங்கியவுடனே பலரும், இனிமேல் தினமும் ஒரு படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

நவம்பர் 2 ஆம் தேதி தொடங்கிய பாக்யராஜ்கண்ணன் இயக்கும் சிவகார்த்திகேயனின் புதியபடத்தின் படப்பிடிப்பு அண்மையில் மெட்ரோரயிலில் நடத்தப்பட்டது. 

சிவகார்த்திகேயன் படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் மற்றும் நடனக்கலைஞர்கள் பங்கேற்ற அந்த பாடல் காட்சி நடனத்தை ராஜூசுந்தரம் அமைத்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப்படப்பிடிப்பு நடத்திய பின் இன்று வரை வேறு யாரும் அந்தப்பக்கமே போகலையாம். காரணம் அங்கு படப்பிடிப்பு நடத்த ஒரு மணிநேரத்துக்கு நான்கு இலட்சம் ரூபாய் வாடகையாம். 

ஒருநாள் படப்பிடிப்பு நடத்தினால்,  சுமார் நாற்பதுஇலட்சம் செலவாகிவிடும். எனவேதான் அங்கு யாரும் படப்பிடிப்பு நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.  


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions