இன்று மாலை மாஸ் காட்ட போகும் சிவகார்த்தியேன், உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

இன்று மாலை மாஸ் காட்ட போகும் சிவகார்த்தியேன், உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் கிடுகிடுவென உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை 24AM ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இறைவா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று மாலை 7 மணிக்கு இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
சூரிக்காக ராஜஸ்தானில் இருந்து அவசரமாக மதுரை திரும்பிய சிவகார்த்திகேயன்
இனிமே எல்லாம் இப்படி தான் - சிவகார்த்திகேயன் அதிரடி.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions