சிவகார்த்திகேயன் யு-டியூபில் மற்றொரு சாதனை

Bookmark and Share

சிவகார்த்திகேயன் யு-டியூபில் மற்றொரு சாதனை

சிவகார்த்திகேயன் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதை விட இவருடைய படத்தின் பாடல்களும் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது.

அதனாலேயே இவருக்கு குழந்தைகள் ரசிகர்களும் அதிகமாகி வருகின்றனர், இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ரெமோ படத்தின் பாடல் ஒரு சாதனை செய்துள்ளது.

அப்படத்தில் இடம்பெற்ற ‘செஞ்சுட்டாளே’ பாடல் வீடியோ 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது, இதற்கு முன் ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலும் 1 கோடி ஹிட்ஸை கடந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?
சிவகார்த்திகேயனின் போராட்டம் இதற்காக தானா?
கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது
இந்த ஒரு காரணத்திற்காக தான் சிவகார்த்திகேயன், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் என்ன கதை- ஜெயம் ரவி பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions