சிவகார்த்திகேயன் மோசமான கேரக்டரில் நடிக்கிறாரா?

Bookmark and Share

சிவகார்த்திகேயன் மோசமான கேரக்டரில் நடிக்கிறாரா?

தமிழ் சினிமாவில் டாப் அந்தஸ்த்தை வெகு சீக்கிரத்தில் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர் ஹிட் படங்களாக அவருக்கு அமைவதால் இப்போது சினிமா மார்க்கெட்டில் முன்னியில் இருக்கிறார்.

ஏற்கனவே பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிருந்தவர் பின் மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவுடன் நடிக்க கமிட்டடானார்.

இந்த படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தாலும் கொஞ்சம் நெகட்டி கலந்த கதாபாத்திரமாம். ஏற்கனவே அவர் காக்கிச்சட்டை படத்தில் நல்ல போலிஸ் அதிகாரியாக நடித்ததுள்ளார்.

இதே படப்பெயரில் கமல் 1985 ல் நடித்திருந்தார். இப்போது ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தின் பெயரிலேயே சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.


Post your comment





Related News
புதிய சாதனை மைல்கல்லை கடந்த சிவகார்த்திகேயன்
மலேசியாவில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் சிரிச்சே கெடுத்துவிட்ருவாரு- பிரபல நடிகை ஓபன் டாக்
விஷாலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட மோதல்- யார் ஜெயிப்பார்கள்?
வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் கசிந்தது
சிவகார்த்திகேயன், நயன்தாரா பட அடுத்த தகவல்
சிவகார்த்திகேயனுக்கே சான்ஸ் கேட்டேன், இத்தனை கஷ்டத்தை கடந்தாரா பாலாஜி- நெகிழ்ச்சி சம்பவங்கள்
டெல்லி போராட்ட விவசாயி மகன்களை காப்பற்றும் சிவகார்த்திகேயன் - விபரம் உள்ளே
Breaking! வேலைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தாரா சமந்தா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions