எனக்கு எதிரி யார்? மனம் திறந்த சிவகார்த்திகேயன்

Bookmark and Share

எனக்கு எதிரி யார்? மனம் திறந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அடுத்து பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

இதில் தற்போது உங்களை பற்றி நிறைய சர்ச்சைகள் வருகிறது? இதற்கு என்ன காரணம்? எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு இவர் ‘தொலைக்காட்சியில் இருந்தது போல் தான் தற்போதும் இருக்கிறேன், எந்த இடத்திலும் நான் மாறியதே இல்லை, எனக்கு எதிரி என்று நான் யாரையும் நினைத்தது கூட இல்லை, ஆனால், தொலைக்காட்சி வேறு, சினிமா வேறு என்பது புரிந்தது சூழ்நிலைகளுக்காக மாற்றி மாற்றி பேசினால் என்னை நான் இழந்துவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions