”கொஞ்சம் பார்த்து இருங்கள்” சிவகார்த்திகேயனுக்கு அறிவுரை கூறிய அஜித்!

Bookmark and Share

”கொஞ்சம் பார்த்து இருங்கள்” சிவகார்த்திகேயனுக்கு அறிவுரை கூறிய அஜித்!

அஜித் என்றும் இளம் நடிகர்களைப் பாராட்ட தவறியது இல்லை. தற்போது அஜித்தின் குட் புக்கில் இணைந்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன், அஜித்தை நேரில் சந்தித்து வந்ததாகவும் சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதற்கு முக்கிய காரணம் சிவா தானாம்.

அதாவது இயக்குனர் சிவா அடுத்து சிவகார்த்திகேயன் வைத்து படத்தை இயக்கவிருக்கிறார். இதனால் ஒரு முறை சிவாவிடம் சிவகார்த்திகேயன் ‘தான் அஜித்தை சந்திப்பதாக” கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் அஜித், மதுரையில் நடந்ததை கேட்டு அறிந்து, ”பொது இடத்தில் மிகவும் கவனம் தேவை. கொஞ்சம் பார்த்து இருங்கள்” என அறிவுரை கூறினாராம். இதுமட்டுமின்றி அடுத்த படம் என்ன? எந்த நிலையில் உள்ளது என பல விஷயங்களை அவரிடம் இருந்து கேட்டு அறிந்து கொண்டாராம் அஜித்.

 


Post your comment





Related News
அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்
அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி
சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகரா?அஜித் ரசிகரா?
'தெறி' பாணியில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்
அப்பா, அண்ணன் போல் தட்டி கொடுத்தார் அஜித்: சிவகார்த்திகேயன் உருக்கம்!
உஷார் பார்ட்டி சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions