சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா? - கசிந்தது தகவல்.!

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா? - கசிந்தது தகவல்.!

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக அறிமுகமாகி தன்னுடைய முயற்சியினால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன், இவர் மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள வேலைக்காரன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன் ராமுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெயரிடப்படாத இந்த படத்திற்கு சீம ராஜா என பெயர் வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions