வள்ளி வரப்போறான்னு சுத்தி சுத்தி வந்த சிவகார்த்திகேயன்

Bookmark and Share

வள்ளி வரப்போறான்னு சுத்தி சுத்தி வந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரிய விஷயம். விவசாயிகளிடமிருந்து மாடுகளை பிரிக்கவே முடியாது. மாட்டுக்கு பெயர் வச்சி வீட்டில ஒருத்தரா நினைக்கிற மனம் கொண்டவர்கள்.

எங்க வீட்டிலேயும் ஒரு மாடு வளர்த்தோம். அந்த மாடு சினையா இருந்தப்ப, ஆண் கன்னு பிறந்தா…கிருஷ்ணா ன்னு பேர் வைப்பேன்னு சொன்னாங்க எங்க அக்கா. நான் பெண் கன்னு போட்டா…வள்ளின்னு பேர் வைக்க முடிவு பண்ணோம். நான் அதனால், அந்த மாட்டை சுத்தி, வள்ளி வரப்போறான்னு பாடிட்டே இருப்பேன்.

ஜல்லிக்கட்டை ஏறு தழுவுதல்ன்னு சொல்லுறாங்க. அது எப்படி வதைன்னு சொல்லுறாங்கன்னு தான் புரியல” என்று பேசி இருக்கிறார்.


Post your comment





Related News
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions