சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?

சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது மேனேஜர் ஆர்.டி.ராஜா பெயரிலேயே படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக குடிசை வீடுகள் நிறைந்த தெரு இருப்பது போல செட் போட்டுள்ளார்களாம். இதனால் படப்பிடிப்பு தளத்தை பார்வையிடவோ, உள்ளே நுழையவோ வேறு யாருக்கும் அனுமதி இல்லையாம்.

இதற்காக தயாரிப்பாளர் ஜிம்பாய்ஸ் போல இருக்கும் அடியாட்கள் பலரை நியமித்துள்ளார்களாம். இவர்கள் படப்பிடிப்பு தளத்தில் முக்கியமானவர்களை கூட அனுமதிக்காமல் அமர்க்களம் செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் தயாரிப்பாளர் தன்னை மீறி யாரும் சிவகார்த்திகேயனை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் செட்டப் செய்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions