பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் பொன்ராம். இவர் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது.

ஆனால் அந்த படம் கைவிடவே, தற்போது இவர் மீண்டும் சிவகார்த்தியனுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார். ரெமோ, மோகன் ராஜா படங்களை முடித்துவிட்டு இதில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தையும் சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்கவுள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions