கவர்ச்சி களத்தில் குதிக்கும் சிவகார்த்திகேயன் ஜோடிகள்!

Bookmark and Share

கவர்ச்சி களத்தில் குதிக்கும் சிவகார்த்திகேயன் ஜோடிகள்!

சிவகார்த்திகேயன் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற வறுத்த படாத வாலிபர் சங்கம் படத்தின்மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

இவருக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரிருக்கும் ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ், ஆனாலும் இவர் தமிழ் ரசிகர்களுக்கு இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம்பிடித்துள்ளார். 

இந்நிலையில் ஸ்ரீதிவ்யாவுக்கு செல்லவேண்டிய இரண்டு படங்களை கீர்த்தி சுரேஷ் தட்டிப்பறித்து விட்டாராம். இந்த படங்களுக்காக கீர்த்தி சுரேஷ் எடுத்த ஆயுதம் கவர்ச்சியாம். இதை தொடர்ந்து நானும் கவர்ச்சியாக நடிக்க தயார் என களத்தில் குத்திதுள்ளாராம் ஸ்ரீதிவ்யா. 

இவர்கள் சண்டையால் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து என்பது உறுதியாகிவிட்டது!


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions