ஓ இதுக்காகத்தான் சிவகார்த்திகேயன் அப்படி செய்தாரா?

Bookmark and Share

ஓ இதுக்காகத்தான் சிவகார்த்திகேயன் அப்படி செய்தாரா?

இந்த வருடம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான வருடம். ரஜினி முருகன், ரெமோ என இந்த ஆண்டில் மட்டுமே அவர் இரண்டு ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கிவிட்டார். இதில் ரெமோ முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூல் செய்தது.தற்போதுவரை இப்படத்தின் வசூல் 80 கோடி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த வாரம் இப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது.தெலுங்கில் மட்டும் இப்படம் 20 கோடி வசூல் செய்தால் 100 கோடி கிளப்பில் இணைந்துவிடுவார் சிவகார்த்திகேயன். இதற்காகத்தான் அவர் இந்த படத்தை தெலுங்கில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறாராம்.


Post your comment





Related News
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?
சிவகார்த்திகேயனின் போராட்டம் இதற்காக தானா?
கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது
இந்த ஒரு காரணத்திற்காக தான் சிவகார்த்திகேயன், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions