சிவகார்த்திகேயனைத் தேடி வந்த சிவராஜ்குமார்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனைத் தேடி வந்த சிவராஜ்குமார்!

கன்னட சூப்பர் ஸ்டரான சிவராஜ்குமார் நடித்த வஜ்ரகயா கன்னடப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதற்கு பணம் வாங்கிக் கொள்ளாமல் இலவசமாக நடித்துக் கொடுத்தார் என்று சொல்லப்பட்டது.

அதனாலோ என்னவோ சிவகார்த்திகேயன் மீது சிவராஜ்குமாருக்கு மதிப்பும் மரியாதையும் எற்பட்டது. தன் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார் சிவராஜ்குமார்.

கமல், ரஜினி உட்பட முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ரஜினியை சந்தித்துவிட்டு அப்படியே தனுஷ் வீட்டுக்கும் சென்று அவரையும் ஐஸ்வர்யாவையும் அழைத்தார்.

அதோடு சிவகார்த்திகேயனை மறக்காமல் தொடர்பு கொண்ட சிவராஜ்குமார், அவரை சந்திக்க வேண்டும் என்று சொல்ல  ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தன்னுடைய புதிய அலுவலகத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார்.

அதன்படி அங்கு சென்ற சிவராஜ்குமார் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சென்றாராம். சிவகார்த்திகேயனின் புதிய அலுவலகத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்ட சிவராஜ்குமார் சிவகார்த்திகேயனை பாராட்டிச் சென்றிருக்கிறார். 


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions