சிவகார்த்திகேயனை வெளுத்து வாங்கிய கமல் ரசிகர்கள்

Bookmark and Share

சிவகார்த்திகேயனை வெளுத்து வாங்கிய கமல் ரசிகர்கள்

தேவர்மகன், சண்டியர் போன்ற படங்களில் தென்மாவட்டங்களை மையமாகவைத்து நடித்த கமல்ஹாசனுக்கு தென்மாவட்டங்களில் அமோக ஆதரவு எப்பொழுதுமே உண்டு.

திருச்செந்தூரில் சி.ப.ஆதித்தனார் சின்னையாவின் சிலை திறப்பு விழாவிற்காக இன்று காலை கமல்காஹசனும், சிவகார்த்திகேயனும் ஒரே விமானத்தில் மதுரை சென்றுள்ளனர். விமானநிலையத்தில் இருந்து முதலில் கமல் வெளியேறியுள்ளார்.

கமல் வருகை தருவது ரசிகர் மான்றங்களுக்கு முன்பே தெரியும் என்பதால் அவரை வரவேற்பதற்கு பெரிய கூட்டமே நின்றுள்ளது. கமல் வெளியே வந்ததும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.

கமல் போன பின்பு சிவகார்த்திகேயன் வந்துள்ளார். ஆனால், அவரை வரவேற்பதற்கு பதில் ரசிகர்கள் பொறித்து எடுத்துள்ளனர். அங்குள்ள சிலர் இதை செல்போன்களில் படம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்தபோது சிவகார்த்திகேயன் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாவே இருந்தாராம்.

கூடத்தில் இருந்த ஒருவர், “ரஜினியின் பெயரை வைத்துக்கொண்டு நடிக்கின்றாய், பைத்தியக்காரன் ரசிகனா நீ” என சத்தமாக கத்தியவாறு சிவகார்த்திகேயனை தாக்கியுள்ளாராம். இந்த விஷயம் கமலுக்கு தெரிந்துதான் நடத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினி மட்டுமல்ல கமலாஹாசன் பட டைட்டிலை வைத்து காக்கிசட்டை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். உண்மையில் ரசிகர்களை தூண்டியது கமல்தானா எனத் தெரியவில்லை. வீடியோவைப் பார்த்த பலரும் “இது முன்கூட்டியே திட்டமிட்டு நடந்துள்ளது போல் தெரிவதாகவே” கருதுகின்றனர்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions