சிவகார்த்திகேயனை ரசிகர்கள் தாக்கியதற்கு பின்னணியில் ஸ்ருதிஹாசன்-அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

சிவகார்த்திகேயனை ரசிகர்கள் தாக்கியதற்கு பின்னணியில் ஸ்ருதிஹாசன்-அதிர்ச்சி தகவல்

திருச்செந்தூரில் கல்லூரியொன்றில் நடந்த சிலை திறப்பு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதற்காக சென்னையில் இருந்து கமல்ஹானும் சிவ்கார்த்திகேயனும் ஒரே விமானத்தில் மதுரை சென்றுள்ளனர். அப்போது மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் சிலர் தாகுதல் நடத்தியுள்ளனர்.

இதற்கு பலரும் பலவித காரணங்களைச் சொல்லி வரும் நிலையில் புதிதாக ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. அதாவது ஒருசிலர் நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்ருதிஹாசனை தரக்குறைவாக பேசி, கலாய்த்ததால் வந்த வினை தான் இது என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions