சைலன்ட்டாக சிவகார்த்திகேயன் செய்த உதவி!

Bookmark and Share

சைலன்ட்டாக சிவகார்த்திகேயன் செய்த உதவி!

சிவகார்த்திகேயன் நல்ல நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதரும் கூட. தன்னால் முடிந்த பல உதவிகளை அவ்வபோது செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிவகார்த்திகேயன் பல உதவிகளை செய்தார்.

தற்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரின் குடும்பத்தை நேரில் அழைத்து உதவியுள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய தங்கையின் படிப்பு செலவு முழுவதையும் அவரே ஏற்றுள்ளார். வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்.

 


Post your comment





Related News
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions