புதிய சாதனை மைல்கல்லை கடந்த சிவகார்த்திகேயன்

Bookmark and Share

புதிய சாதனை மைல்கல்லை கடந்த சிவகார்த்திகேயன்

ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சினிமாவில் களமிறங்கி தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவரை தற்போது ட்விட்டரில் 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்த சாதனை மைல்கல்லை கடந்த சந்தோஷத்தில் அவர் அனைவர்க்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்."தற்போது 30 லட்சம்.. சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. ட்விட்டரில் என்னை ஆதரிக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி" என ட்விட்டியுள்ளார்.


Post your comment





Related News
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?
சிவகார்த்திகேயனின் போராட்டம் இதற்காக தானா?
கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது
இந்த ஒரு காரணத்திற்காக தான் சிவகார்த்திகேயன், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions