புதுமுயற்சியில் இறங்க மாட்டேன : சிவகார்த்திகேயன்

Bookmark and Share

புதுமுயற்சியில் இறங்க மாட்டேன : சிவகார்த்திகேயன்

சிறந்த பொழுதுபோக்கு படங்களிலேயே தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும், எக்காரணத்தை கொண்டும் புதுமுயற்சியில் இறங்க மாட்டேன் என் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். டிவி தொகுப்பாளராக இருந்து, தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சென்னையில் நடைபெற்ற விழாவில், சிவகார்த்திகேயன் பேசியதாவது, நான் பொழுதுபோக்கு படங்களில் நடிப்பதையே, என் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, நான் என்றைக்கும் செயல்பட மாட்டேன். தான் அடுத்து நடிக்க உள்ள படமும், ரொமான்டிக் காமெடி படம் தான். எக்காரணத்தைக்கொண்டும், புதுமுயற்சியில் இறங்க மாட்டேன்.

நடிகர் தனுஷ், எனக்கு நண்பரை விட மேலானவர். அதன் காரணமாகவே, அவரிடமிருந்து விலகியிருக்கிறேனே தவிர, எங்களுக்குள் எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஹன்சிகாவும், ஸ்ரீதிவ்யாவும், சினிமாவில் எனது நெருங்கிய தோழிகள் என்று சிவகார்த்திகேயன் கூறினார்.


Post your comment





Related News
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions