சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய்சேதுபதியும் சிக்கினார்

Bookmark and Share

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய்சேதுபதியும் சிக்கினார்

விஜய்-அஜித் படங்களுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவிற்கு சிவகார்த்திகேயன் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் நடித்த ரஜினி முருகன் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படம் செப்டம்பர் 17ம் தேதி வரும் என கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் கூட சமீபத்தில் இப்படம் தள்ளிப்போவதை குறித்து லிங்குசாமியை கிண்டல் செய்வது போல் ஒரு கருத்தை கூறினார். இதனால் கோலிவுட்டில் பரபரப்பு நிலவியது.

இப்படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸின் அதிக கடன் தான் படம் தள்ளிப்போவதற்கு காரணமாக கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயன் படம் மட்டுமில்லாமல், விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படமும் இந்த நிறுவனத்திடம் தான் உள்ளது.

இருவரும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க, படம் வராமல் இருப்பது இருவரையுமே கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions