இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் சுப விசேஷ நாள்!

Bookmark and Share

இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் சுப விசேஷ நாள்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்டேன்ட் அப் காமெடியன், தொகுப்பாளர் தமிழ் சினிமாவில் காமெடியன், நடிகர் என படிப்படியாக முன்னேறி இன்று ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் தனது உறவினர் மகள் ஆர்த்தியை கடந்த 2010-ம் ஆண்டு இதே நாளில்தான் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்துக்கு பின்புதான் சிவகார்த்திகேயனின் கேரியர் உச்சத்தை தொட்டது என்றும் சிலர் கூறுவார்கள். இவர்களின் அன்பின் வெளிப்பாடாக இவர்களுக்கு ஆராதனா என்கிற பெயரில் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் ‘நம்ம வீட்டு பிள்ளை’ பெயரை பெற்றிருக்கும் சிவகார்த்திகேயன், கடைசி வரை இப்படியே தமிழ் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்க
வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions