சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்

Bookmark and Share

சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்

‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறாஎன்னை அடித்து தூக்க...’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒருநிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார்.

இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோவிரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடிநடித்திருக்கிறார்கள்.

சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்த படத்தின் இசையை, முன்னணி இசையமைப்பாளர் அஸ்வின்விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார்.இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார்.

இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர்நடித்திருக்கிறார்கள். ‘விதிமதி உல்டா’ விரைவில் வெளியாக இருக்கிறது.

 


Post your comment





Related News
இனிமே எல்லாம் இப்படி தான் - சிவகார்த்திகேயன் அதிரடி.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?
சிவகார்த்திகேயனின் போராட்டம் இதற்காக தானா?
கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions