எப்போதெல்லாம் வருத்தமாக உள்ளதோ அவரை நினைத்துக்கொள்வேன்- ரசிகரின் இழப்பு சிவகார்த்திகேயன் உருக்கம்

Bookmark and Share

எப்போதெல்லாம் வருத்தமாக உள்ளதோ அவரை நினைத்துக்கொள்வேன்- ரசிகரின் இழப்பு சிவகார்த்திகேயன் உருக்கம்

சிவகார்த்திகேயன் தற்போது மலேசியாவில் வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டது.இன்னும் சில தினங்களில் இப்படக்குழு இந்தியா திரும்பவுள்ளது, இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் தன் ரசிகரின் இழப்பு குறித்து பேசியுள்ளார்.

இவருடைய ரசிகர் ஒருவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாராம், அவரின் கடைசி ஆசை சிவகார்த்திகேயனை நேரில் பார்க்க வேண்டும் என்பது தான்.இதை அறிந்த சிவகார்த்திகேயன் அவரை நேரில் சென்று பார்க்க, அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசனங்களை பேசிக்காட்டியுள்ளார்.

சில நாட்களிலேயே அவர் இறந்துள்ளார், இன்றும் தான் மிகவும் வருத்தமாக இருக்கும் போது அந்த ரசிகரை நினைத்துக்கொள்வாராம்.


Post your comment





Related News
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
இன்று மாலை மாஸ் காட்ட போகும் சிவகார்த்தியேன், உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சூரிக்காக ராஜஸ்தானில் இருந்து அவசரமாக மதுரை திரும்பிய சிவகார்த்திகேயன்
இனிமே எல்லாம் இப்படி தான் - சிவகார்த்திகேயன் அதிரடி.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions