சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ள அஜித் இயக்குனர்?

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ள அஜித் இயக்குனர்?

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் அஜித். எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாவிட்டாலும் அந்நிகழ்ச்சியில் இவரின் பெயர் கண்டிப்பாக இருக்கும்.

இப்படிப்பட்ட அஜித்தே ‘‘நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா?” என்று கேட்கிற போது, “இப்ப வேணாம்… இன்னும் கொஞ்ச நாளாகட்டும்” என்று ஒருவர் பதில் சொன்னால் எப்படியிருக்கும்? அப்படியொரு பதிலை மங்காத்தாவுக்கு பிறகு வெங்கட் பிரபு சொன்னார்.

பிறகு அவர் எடுத்த படங்களின் நிலை என்பது அனைவருக்குமே தெரியும். கிட்டதட்ட அதே போன்றதொரு நிலைமை தற்போது சிறுத்தை சிவாவிற்கும் வந்துள்ளது. ஏற்கனவே வீரம் அஜித்தின் தாறுமாறு ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறது.

மீண்டும் தற்போது அவர்கள் கூட்டனியில் உருவாகிவரும் ‘வேதாளம்’ படப்பிடிப்பில் மீண்டும் சிவாவின் திறமையை பார்த்து அஜித் வியந்துவிட்டாராம். ‘நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா?’ என்று அவரே கேட்க, ‘ஓகே’ என்று கூறிவிட்டார் சிவா.

ஆனால் “நடுவில் எனக்கு கொஞ்சம் கேப் வேணும். வேறொரு ஹீரோவுக்கு கதை சொல்லியிருக்கேன். அதை முடிச்சுட்டு அப்புறமா வர்றேன்” என்றாராம். அந்த ஹீரோ சிவகார்த்திகேயன் தான் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions