கன்னடப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் சிவ கார்த்திகேயன்

Bookmark and Share

கன்னடப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் சிவ கார்த்திகேயன்

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார் நடிக்கும் வஜ்ரகயா படத்தின் அறிமுகப் பாடலில் அவருடன் சிவ கார்த்திகேயனும் ஆடுகிறார். சில படங்களிலேயே சிவ கார்த்தியேனின் புகழ் தமிழக எல்லையை கடந்திருக்கிறது.

வஜ்ரகயாவின் அறிமுகப் பாடலில் ஆட வேண்டும் என்று கேட்டதும் சம்மதித்துள்ளார். இந்தப் பாடல் காட்சியின் ஷுட்டிங் நேற்று ஆரம்பமானது. சிவ கார்த்திகேயனும் கலந்து கொண்டார். 

சிவ கார்த்திகேயன் நடித்துள்ள முதல் ஆக்ஷன் படம், காக்கி சட்டை அடுத்த மாதம் 27 திரைக்கு வருகிறது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions