கலாமின் எளிமையை பின்பற்றுகிறேன்: சிவகார்த்திகேயன்

Bookmark and Share

கலாமின் எளிமையை பின்பற்றுகிறேன்: சிவகார்த்திகேயன்

இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்களால் மக்களின் ஜனாதிபதி என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அப்துல் கலாம், கடந்த 27-ந் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இன்று காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 

இதற்காக நேற்றே அவரது உடல் டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மாணவர்கள், பொதுமக்கள், தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு சினிமா பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நேரில் சென்று அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, அப்துல்கலாமின் எளிமை மற்றும் கொள்கையை பின்பற்றி வருகிறேன்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் இங்கு கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். அவரது கனவை நினைவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions