உலகமே திரும்பி பார்த்தது, மேடையில் உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்

Bookmark and Share

உலகமே திரும்பி பார்த்தது, மேடையில் உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் விஜய், அஜித், சூர்யாவிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர். இவரின் ரெமோ படம் ரூ 90 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இவரை கௌரவப்படுத்தும் விதமாக சமீபத்தில் Youth Icon விருது வழங்கப்பட்டது. இவ்விருதை பெற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் ‘இந்த விருதை ஜல்லிக்கட்டிற்காக அறப்போராத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

மேலும், போராட்டம் என்பது எப்படி இருக்க வேண்டும், என்று உலகையே திரும்பி பார்க்க வைத்தனர்.

அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தி வெற்றிப்பெற்ற இளைஞர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’ உருக்கமாக பேசினார்.


Post your comment





Related News
கஷ்டத்தில் இருக்கும் சிறுமியின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்- ஆனால் ஒரு கண்டீஷன்
வேலைக்காரன் என்ன தான் ஆனது?
அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
தன் அடுத்தப்படத்தின் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?
சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?
சிவகார்த்திகேயன் தான் பெற்ற முதல் சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
வளர்ந்து வரும் தொகுப்பாளரை மனம் திறந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions