அஜித்துடன் மோதலுக்கு ரெடியாகும் சிவகார்த்திகேயன்! அமர்களம் ஆரம்பம்

Bookmark and Share

அஜித்துடன் மோதலுக்கு ரெடியாகும் சிவகார்த்திகேயன்! அமர்களம் ஆரம்பம்

அஜித் இன்றைக்கு பெரும் புகழோடு இருக்கிறார் என்றால் என்ன காரணம் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். வெற்றி, தோல்வி என நினைக்காமல் செய்யும் வேலையை சிறப்பாக செய்யவேண்டும் என்பதே அவரின் எண்ணம்.

இவரது நடிப்பில் வரும் விவேகம் இப்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. படத்தை ஜூன் 22 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடலாம் என முடிவுசெய்யபட்டு பின் அது மாறியது. ரம்ஜான் என்றார்கள் அதுவும் தள்ளிப்போனது.

இப்போது ஆகஸ்ட் 25 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். ஆனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் வெளியாக இருக்கிறது.

இதனால் வேலைக்காரன் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வேலைக்காரன் திட்டமிட்ட படி அதே நாளில் வெளியிட வேண்டும் என உறுதியாக இருக்கிறார்களாம்.

இப்போதே சினிமாக்களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. மேலும் சிவா அஜித் நடித்த ஏகன் படம் மூலம் சினிமாவிற்கு வந்ததால் இதுவும் அவருக்கு ஒரு சாதனை தான்.


Post your comment





Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions